
அவனுடனான - என்
முதல் சந்திப்பு.....
பலநாள் தேக்கி வைத்த நேசங்களை
கொட்டித்தீர்த்திடவும்....
முதல் பார்வையிலே
முற்றும் துறந்திடவும்....
கண் சிமிட்டிச் சிரிக்கும் காதல் தருணங்களை
மீட்டிப் பார்த்திடவும்.....
அவனிரு கைகளுக்குள்ளே
காலம் மறந்திடவும்....
உச்சி முகர்ந்து முத்தமிட்டிடவும்...
மனம் விட்டழ மார்பு சாய்ந்திடவும்....
மனம் துடிக்கிறது......
காலத்தின் கறுப்புச் சுவர் எம்மிடையே எழுந்து நிற்பதை மறந்து....!!!!!!!!!!!!!!!!
நேசம் வைத்த நினைவுகள் மட்டுமே மிச்சமாகுமே..
ReplyDeleteஉணர்வுகளின் வரிகள் ஸ்ரீ!
இருள் விளக்கி ஒளி தேடு
ReplyDeleteஉனக்காக காத்திருக்கு
பல்லாயிரம் நட்சத்திரங்களும்
பல நூறு நிலாக்களும்
ஓரிரு டியூப் லைட்டும் கூட!
முதல் சந்திப்பிலியே முத்தமா?
ReplyDeleteஎனக்கு கவிதை சரியாக புரிய வில்லையோ..
வரிகள் அமைப்பு அருமை..
>>காலத்தின் கறுப்புச் சுவர் எம்மிடையே எழுந்து நிற்பதை மறந்து.
ReplyDeleteநீட் லைன்ஸ்
nice
ReplyDelete@ balaji......
ReplyDeleteநன்றிங்க.
@ சரவணன்..
ReplyDelete///ஓரிரு டியூப் லைட்டும் கூட///
எதை சொல்றிங்க.... நீங்க கூட நல்ல எழுதுறீங்க.... வாழ்த்துக்கள்...
@ சி.பி.செந்தில்குமார் ....
ReplyDeletethnk u sir....
@ தோழி பிரஷா......
ReplyDeleteநன்றி தோழி...
@Shri
ReplyDeleteஉன் மேல சத்தியமா நான் என்னைய தான் சொன்னேன்!
@ சரவணன்......
ReplyDeleteஎன் மேலயா.... என்ன கொடும சரவணா இது....
@ மனோவி ....
ReplyDeleteஹிஹிஹிஹி.... நன்றிங்கோ
காலம் மறந்திடவும்....//
ReplyDeleteவரிகள் அருமை..
@ niroo..
ReplyDeleteநன்றி...