
வாழ்வுக்கு அர்த்தம் சொல்லுங்கள்
வாழ்ந்து பார்க்கிறேன் - நானும்...
வாழ்வு என்றால் உண்மை - ஆனால்
பொய்மை நிறைந்த உண்மை...
வாழ்வு என்றால் விடுகதை - ஆனால்
விடைதெரியா விடுகதை....
வாழ்வு என்றால் விருட்சம் - ஆனால்
விதைகள் இல்லா விருட்சம்....
வாழ்வு என்றால் வசந்தம் - ஆனால்
வாசம் இல்லா வசந்தம்....
வாழ்வு என்றால் சுவாசம் - ஆனால்
மூர்ச்சையில்லா சுவாசம்....
வாழ்வு என்றால் என்ன...?????????
வாழ்வுக்கு அர்த்தம் சொல்லுங்கள்
வாழ்ந்து பார்க்கிறேன் - நானும்...!!!!!!!!
chance illa.....super
ReplyDeleteசூப்பர்..
ReplyDeleteதொடர்ச்சியா கலக்குங்க
ரொம்ப நல்லாயிருக்கு..
ReplyDeleteஅப்புறம்.., ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு அர்த்தம்..
//வாழ்வு என்றால் என்ன...?????????//
ReplyDeleteபலருக்கு
உண்மையான விருட்சத்தின் விடுகதை...
சிலருக்கு
வசந்தத்தின் வழி சுவாசம்...
வாழ்த்துக்கள்...
நல்லாயிருக்கு...
ReplyDelete@ rk guru & வெறும்பய...
ReplyDeleteவருகைக்கு நன்றிகள்...
@ பிரசன்னா....
//ரொம்ப நல்லாயிருக்கு..
அப்புறம்.., ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு அர்த்தம்.//
நன்றிங்க... அதுதாங்க ஏன்னு புரியாம இருக்கு....
@ கோவை குமரன்...
ReplyDelete//பலருக்கு
உண்மையான விருட்சத்தின் விடுகதை...
சிலருக்கு
வசந்தத்தின் வழி சுவாசம்...
வாழ்த்துக்கள்//
நன்றி..
வாழ்வு நிறைய கற்றுக்கொடுத்து விட்டது போல....
@ அஹமது இர்ஷாத்....
ReplyDeleteநன்றி...
அது தெரியாம தானே தாயி நாங்களே சுத்திகினுருக்குறோம்.... எங்க கிட்ட போயி ...
ReplyDeleteவாழ்வியலை படம் பிடிக்கும் கவிதைக்கு பாராட்டுக்கள்
ReplyDelete@ தருமி...
ReplyDelete///அது தெரியாம தானே தாயி நாங்களே சுத்திகினுருக்குறோம்.... எங்க கிட்ட போயி ...///
ஓ... நீங்க அவரா....???? அப்போ எங்க பக்கம் வந்துடுங்க...
@ கருணாகரசு....
ReplyDeleteரொம்ப நன்றி....
?
ReplyDeleteவாழ்வு என்றால் வாய்ப்பு-ஆம்
ReplyDeleteவாழ்வதற்காக ஒரு வாய்ப்பு!
நல்ல தமிழில் கவிதை!
நன்றிகள்!
@ vinu....
ReplyDeleteஅது தெரியாம தானே நாங்களே அலையுறோம்.... எங்ககிட்டேவா....
@ அண்ணாமலை....
ReplyDelete///வாழ்வு என்றால் வாய்ப்பு-ஆம்
வாழ்வதற்காக ஒரு வாய்ப்பு!
நல்ல தமிழில் கவிதை!
நன்றிகள்!///
வாய்ப்புக்கள் வாழ வைத்தால் சரி... ஆனால் வீழவைத்தால்.......????????
வருகைக்கு நன்றி....
இந்தக்கவிதையில் கேள்விகள் இருக்கு,கவிதை ரசனை கம்மியா இருக்கு.ஆதங்கம் இருக்கு.நல்ல முயற்சி
ReplyDelete@ செந்தில்குமார்.....
ReplyDeleteவருகைக்கு நன்றிங்க...
வாழ்வுக்கு ஒரு அர்த்தமும் இல்லை ...........
ReplyDeleteவாழ்வே அர்த்தம் .......
@ தனி காட்டு ராஜா....
ReplyDelete/// வாழ்வுக்கு ஒரு அர்த்தமும் இல்லை ...........
வாழ்வே அர்த்தம் .......///
அதான்ங்க புரியல்ல......