
நான் வாழ்ந்த
இரண்டாம் கருவறை - நீ...
தாயின் கருவறையிலிருந்து
பிரியும் போது வெட்டுப்பட்ட
தொப்புழ் கொடியின் வலியை விட
உன்னிலிருந்து நீங்கும் போதான வலி
ரணமானது.....
கனவுகளை சுமந்திருந்த - என்
கண்கள் இப்போது
கண்ணீரை சுமக்கிறது....
உன் உறவு - என்
உடைமை என்றிருந்த எனக்கு
உன் பெயர் சொல்லக்கூட
உரிமை இல்லையாம்....
எத்தனை காதலர்களை கண்டிருக்கும்
இவ்வுலகம்....
எத்தனை காதல்களை இழந்திருக்கும்
இவ்வுலகம்....
காலத்தின் சுவடுகளில் - நம்
பாதங்களும் பதிந்திருக்கும்...
அதிலாவது நிலைத்திருப்போம்
நாமும்....
நம் காதலும்.......
உன் தனிமைக்கு - நான்
துணை என்றாய்....
இப்போது - நீ
இல்லாததால் - நான்
தனிக்கிறேன்...
கொல்கிறது நீயில்லாத
என் தனிமை.......!!!!!!!!
nice:)
ReplyDelete//உன் உறவு - என்
ReplyDeleteஉடைமை என்றிருந்த எனக்கு
உன் பெயர் சொல்லக்கூட
உரிமை இல்லையாம்....//
//காலத்தின் சுவடுகளில் - நம்
பாதங்களும் பதிந்திருக்கும்...
அதிலாவது நிலைத்திருப்போம்
நாமும்....
நம் காதலும்.......//
வலிகளைச் சொல்லும் வரிகள்..
நல்ல கவிதை..
நட்புடன்,
பாலாஜி
சங்க காலத்தில் இருந்தே இதே வேலையா போச்சு (தனிமைய திட்டறது).. நல்லா இருக்கு..
ReplyDeleteதனிமை சொல்லும் நல்ல கவிதை..
ReplyDelete@ jey....
ReplyDeletethx.....:)
@ balaji...
ReplyDelete///வலிகளைச் சொல்லும் வரிகள்..
நல்ல கவிதை.. ///
ரொம்ப நன்றி.....
@ பிரசன்னா...
ReplyDelete///சங்க காலத்தில் இருந்தே இதே வேலையா போச்சு (தனிமைய திட்டறது).. நல்லா இருக்கு..///
திட்டிக்கொண்டே நல்லா இருக்குன்னு சொல்றிங்க.....
தனிமையை விட கொடுமை எதுவுமே இல்லைங்க....
நன்றிங்க....
@ வெறும்பய....
ReplyDelete///தனிமை சொல்லும் நல்ல கவிதை..///
நன்றி......
//கனவுகளை சுமந்திருந்த - என்
ReplyDeleteகண்கள் இப்போது
கண்ணீரை சுமக்கிறது..//
வலிக்கும் நிஜம்...!
//உன் தனிமைக்கு - நான்
ReplyDeleteதுணை என்றாய்....
இப்போது - நீ
இல்லாததால் - நான்
தனிக்கிறேன்...
கொல்கிறது நீயில்லாத
என் தனிமை.......!!!!!!!! //
கொன்னுட்டீங்க...வாழ்த்துகள்
@ pinkyrose...
ReplyDelete///வலிக்கும் நிஜம்...!////
வலிகளின் விளைவுகள் தானே வார்த்தைகள்... நன்றிங்க....
@ கோவை குமரன்....
ReplyDelete/// கொன்னுட்டீங்க...வாழ்த்துகள்///
நன்றிங்க....
நல்லாயிருக்குங்க
ReplyDeleteதனிக்கிறேன் என்றால் தனிமையில் தவிக்கிறேன் என்பதன் சுருக்-கா?தவிக்கிறேன் என்பதன் பிழையா?
ReplyDeleteanyway கவிதையும் லே அவுட்டும் அருமை
//கொல்கிறது நீயில்லாத
ReplyDeleteஎன் தனிமை.....//
arumai.
excellent
ReplyDelete@ கருணாகரசு...
ReplyDelete/// நல்லாயிருக்குங்க///
நன்றிங்க...
@ செந்தில்குமார்.....
ReplyDelete///தனிக்கிறேன் என்றால் தனிமையில் தவிக்கிறேன் என்பதன் சுருக்-கா?தவிக்கிறேன் என்பதன் பிழையா?
anyway கவிதையும் லே அவுட்டும் அருமை///
தவிப்புடன் கூடிய தனிமை.....
நன்றிங்க....
@ kaosalya & LK...
ReplyDeleteநன்றிகள் பல......
எளிமையான அதே சமயம் அழகான கவிதை.
ReplyDeleteI SEEN YOUR PROFILE. YOUR INTRESTS ARE SO CUTE.
MANO
காதல விட்டு வெளியில வா தாயி.... எங்க போனாலும் இது என்ன தொரத்திகிட்டே இருக்குது.
ReplyDelete//கனவுகளை சுமந்திருந்த - என்
கண்கள் இப்போது
கண்ணீரை சுமக்கிறது....//
ஆனாலும் மனம் லயித்துவிடுகிறது.
@ MANO....
ReplyDelete///எளிமையான அதே சமயம் அழகான கவிதை.
I SEEN YOUR PROFILE. YOUR INTRESTS ARE SO CUTE. ///
ரொம்ப நன்றி மனோ.....
@ தருமி...
ReplyDelete//காதல விட்டு வெளியில வா தாயி.... எங்க போனாலும் இது என்ன தொரத்திகிட்டே இருக்குது.///
காதல் என்பது நாய்க்குட்டி போல.. கடைசி வரைக்கும் ஆட்டிடும் வாலை....
விடாது கறுப்பு மாதிரி... இதுவும் விடாது....
///ஆனாலும் மனம் லயித்துவிடுகிறது.///
நன்றிங்கோ.....
வணக்கம் ஸ்ரீ... கவிதை என்பது கற்பனையின் மொழி(எனக்கு தெரிந்த வரையில்)
ReplyDelete... நீங்கள் அதில் புலமை பெற்றுள்ளீர்கள்... வாழ்த்துக்கள்...
@ creasen.....
ReplyDelete///வணக்கம் ஸ்ரீ... கவிதை என்பது கற்பனையின் மொழி(எனக்கு தெரிந்த வரையில்)
... நீங்கள் அதில் புலமை பெற்றுள்ளீர்கள்... வாழ்த்துக்கள்...///
வணக்கம் creasen...
நன்றிகள் பல......
superb...kanlaam thanni
ReplyDelete